சூன்-5, கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் 123-வது பிறந்த நாள்.விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி-பெரிய மசூதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார்