ஜூன் 3 ,சிவகங்கை கச்சநத்தம் சாதிவெறிப் படுகொலையை கண்டித்து கண்டனக்கூட்டம்  இன்று  மாலை சென்னை மேற்கு மாம்பழம்
V.K.M மஹாலில் நடைப்பெற்றது  இக்கூட்டத்தை தமிழ்நாடு கலை இலக்கிய 
ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தனர் 
தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டன கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள் .