காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் சங்கம் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தமிழ்ச் சங்கங்களின் மாநாடு ஜூன் 8-ஆம் தேதி  நடைபெற்றது . இதில், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், சித்த மருத்துவம், தொல்பொருள், புத்தகக் கண்காட்சி, மரபுசார் கலைகள் உள்ளிட்ட கண்காட்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா, ஆய்வரங்கம், கலையரங்கம், பட்டிமன்றம், மகளிர் மன்றம், அறிவியல் அரங்கம், பன்னாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்

https://www.youtube.com/watch?v=gjw8FoFg0sk