ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு – சென்னை | தலைவர் தொல் .திருமாவளவன் பங்கேற்பு 

ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தலைமையில் இன்று 09-06-2018 பிற்பகல் 2 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள சர் பிட்டி. தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார் .