விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சார்பில் எழும்பூர் இம்பீரியல் ஹாலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் எழுச்சித்தமிழருடன் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரானஅல்லாஹ். ஓவைசி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்